Photokkaran

Photokkaran

by Azalp Technologies Inc

Android application Photokkaran screenshot

Photokkaran

தங்களை அன்புடன் வரவேற்கிறது போட்டோக்காரன் நண்பர்கள் app உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் ஒளிப்பட துறையைச் சார்ந்த போட்டோகிராபர் வீடியோகிராபர்ஸ் மற்றும் இந்த தொழிலை சார்ந்த அனைத்து நண்பர்களையும் ஒன்றிணைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட ஆப் இதில் அனைவரும் இணைந்து கொண்டு பயன்பெறுங்கள் மேலும் ஜாதி மதம் அரசியல் சங்கங்கள் சார்ந்து எந்த பதிவுகளும் இல்லாமல் ஒளிப்பட கலைஞன் என்ற ஒரே இனமாக செயல்படும் விதத்தில் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் குறிப்பாக அனைவரும் சமமாக பயணிக்கும் படி அன்புடன் வேண்டுகிறோம் இதில் பயணிக்கும் யாருக்கும் யாராலும் எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்பட வேண்டும் தமிழ் பேசும் ஒளிப்படத் துறையைச் சார்ந்த கலைஞர்கள் மட்டுமே இந்த ஆப் உபயோகப்படுத்த வேண்டும் என்பதை உறுதியாக தெரியப்படுத்திக் கொள்கிறோம் (வேறு தொழில் செய்பவர்கள் கண்டறிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்).
அனைவரும் ஒன்றிணைந்து நண்பர்கள் ஆவோம் இணைந்து செயல்படுவோம் இணைந்து பயன்பெறுவோம் ஒன்றுபடுவோம் ஒருவருக்கொருவர் உதவி செய்வோம் ஒளிப்பட கலைஞன் என்று உரக்க குரல் கொடுப்போம், நட்புடன் போட்டோகாரன் சுகுமார் சென்னை

About Photokkaran

Package name (App ID)
com.rpy.photok_DiTpcF
Available on
Google Play
Price
Free
Developer
Azalp Technologies Inc

Looking for the Photokkaran APK?

The safest way to get Photokkaran (com.rpy.photok_DiTpcF) on your Android device is to install it directly from Google Play — you'll always get the latest official version, automatic updates, and no risk of modified or infected APK files from third-party sites.

Get it on Google Play
Features
📸

Camera Features

Advanced camera features with editing capabilities.

Screenshots

See Photokkaran in Action

Photokkaran Screen 1
Photokkaran Screen 2
Photokkaran Screen 3
FAQ

Frequently Asked Questions

Is Photokkaran free?

Yes, Photokkaran is free to download and install on Android through Google Play.

How do I install Photokkaran on Android?

Open Google Play on your Android phone or tablet, search for Photokkaran by Azalp Technologies Inc or tap the Google Play button on this page, then tap Install. The app downloads and installs automatically.

What is com.rpy.photok_DiTpcF?

com.rpy.photok_DiTpcF is the App ID (package name) of Photokkaran on Google Play. Every Android app has a unique package name, and it is the safest way to verify you are installing the official app.

Is Photokkaran safe to download?

Installing Photokkaran from Google Play is the safest option: you get the official version published by Azalp Technologies Inc, verified by Google Play Protect, with automatic updates. Avoid APK files from unofficial third-party sites.

Photokkaran

Get Photokkaran Today

Photokkaran for Android — free download on Google Play.

Get it on Google Play

Compatible with Android phones and tablets — available on Google Play.

Love this app?

Share it with friends and family on your favorite social network.

Ask AI about this app

Get instant answers about features, tips and more from popular AI assistants.